Monday 4 November 2013

இது எப்படி? #9 How to Password-lock a folder in Windows 7

எந்த கூடுதல் மென்பொருள் இல்லாமல் விண்டோஸ் 7 ல் எப்படி ஒரு folder ஐ Password பயன்படுத்தி  பாதுகாக்கலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம். (Find the video below)



நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் "Documents" சென்று ஒரு புதிய கோப்புறையை (file) நீங்கள் விரும்பும் பெயரில் உருவாக்கிக்கொள்ளுங்கள். 
Hide Your Secrets: How to Password-Lock a Folder in Windows 7 with No Additional Software

பின் அந்த file ஐ double click செய்து அதனுள் right click செய்து New என்ற இடத்தில் சொடுக்கி பின் Text Document ஐ சொடுக்கவும். அதில் பின் வரும் Code ஐ copy செய்து paste செய்யவும்.

cls
@ECHO OFF
title Folder Private
if EXIST "HTG Locker" goto UNLOCK
if NOT EXIST Private goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Private "HTG Locker"
attrib +h +s "HTG Locker"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p "pass=>"
if NOT %pass%== PASSWORD_GOES_HERE goto FAIL
attrib -h -s "HTG Locker"
ren "HTG Locker" Private
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Private
echo Private created successfully
goto End
:End


அடுத்து, PASSWORD_GOES_HERE என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் password ஐ டைப் செய்து அந்த Text Document ஐ .bat என்ற extension ல் save செய்து கொள்ளுங்கள்.

Hide Your Secrets: How to Password-Lock a Folder in Windows 7 with No Additional Software

Save செய்தபின் (.txt) file ஐ delete செய்துவிடவேண்டும். 

Hide Your Secrets: How to Password-Lock a Folder in Windows 7 with No Additional Software

delete செய்த பின்பு நாம் முன்பு create செய்த batch file ஐ சொடுக்கவும். முதல் முறையாக சொடுகும்பொழுது "Private" என்ற ஒரு folder உருவாகும். அந்த folder ல் தான் Password மூலம் மறைத்து வைக்கப்பட வேண்டிய கோப்புகளை save செய்ய வேண்டும்.

Hide Your Secrets: How to Password-Lock a Folder in Windows 7 with No Additional Software

கோப்புகளை Private folder ல் add செய்தவுடன், இப்பொழுது locker.bat ல் double click செய்ய வேண்டும். அவ்வாறு சொடுக்கியதும் பின் வரும் படத்தில் காண்பது போன்று ஒரு window தோன்றும். அதில் Y என்று கொடுத்தவுடன், Private என்ற அந்த folder மறைந்துவிடும்.

Hide Your Secrets: How to Password-Lock a Folder in Windows 7 with No Additional Software

மறுமுறை நீங்கள் locker file ஐ click செய்யும்பொழுது கடவுசொல் (password) கேட்கும்.

குறிப்பு: அதிமுக்கியமான தகவல்களை இதில் சேமிபபதை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், password மறந்து விட்டால், அதில் சேர்த்து வைக்கப்பட்ட தகவல்கள் நிரந்தரமாக தொலைந்து போகவும் வாய்ப்பு உள்ளது.