இது எப்படி?
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த செயல் விளக்க காணொளி தொடர்
Tuesday, 26 November 2013
Monday, 4 November 2013
இது எப்படி? #9 How to Password-lock a folder in Windows 7
எந்த கூடுதல் மென்பொருள் இல்லாமல் விண்டோஸ் 7 ல் எப்படி ஒரு folder ஐ Password பயன்படுத்தி பாதுகாக்கலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம். (Find the video below)
நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் "Documents" சென்று ஒரு புதிய கோப்புறையை (file) நீங்கள் விரும்பும் பெயரில் உருவாக்கிக்கொள்ளுங்கள்.
பின் அந்த file ஐ double click செய்து அதனுள் right click செய்து New என்ற இடத்தில் சொடுக்கி பின் Text Document ஐ சொடுக்கவும். அதில் பின் வரும் Code ஐ copy செய்து paste செய்யவும்.
cls
@ECHO OFF
title Folder Private
if EXIST "HTG Locker" goto UNLOCK
if NOT EXIST Private goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Private "HTG Locker"
attrib +h +s "HTG Locker"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p "pass=>"
if NOT %pass%== PASSWORD_GOES_HERE goto FAIL
attrib -h -s "HTG Locker"
ren "HTG Locker" Private
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Private
echo Private created successfully
goto End
:End
நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் "Documents" சென்று ஒரு புதிய கோப்புறையை (file) நீங்கள் விரும்பும் பெயரில் உருவாக்கிக்கொள்ளுங்கள்.
பின் அந்த file ஐ double click செய்து அதனுள் right click செய்து New என்ற இடத்தில் சொடுக்கி பின் Text Document ஐ சொடுக்கவும். அதில் பின் வரும் Code ஐ copy செய்து paste செய்யவும்.
cls
@ECHO OFF
title Folder Private
if EXIST "HTG Locker" goto UNLOCK
if NOT EXIST Private goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Private "HTG Locker"
attrib +h +s "HTG Locker"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p "pass=>"
if NOT %pass%== PASSWORD_GOES_HERE goto FAIL
attrib -h -s "HTG Locker"
ren "HTG Locker" Private
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Private
echo Private created successfully
goto End
:End
அடுத்து, PASSWORD_GOES_HERE என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் password ஐ டைப் செய்து அந்த Text Document ஐ .bat என்ற extension ல் save செய்து கொள்ளுங்கள்.
Save செய்தபின் (.txt) file ஐ delete செய்துவிடவேண்டும்.
delete செய்த பின்பு நாம் முன்பு
create செய்த batch file ஐ சொடுக்கவும். முதல் முறையாக சொடுகும்பொழுது
"Private" என்ற ஒரு folder உருவாகும். அந்த folder ல் தான் Password மூலம்
மறைத்து வைக்கப்பட வேண்டிய கோப்புகளை save செய்ய வேண்டும்.
கோப்புகளை Private folder ல் add செய்தவுடன், இப்பொழுது locker.bat
ல் double click செய்ய வேண்டும். அவ்வாறு சொடுக்கியதும் பின் வரும்
படத்தில் காண்பது போன்று ஒரு window தோன்றும். அதில் Y என்று கொடுத்தவுடன்,
Private என்ற அந்த folder மறைந்துவிடும்.
மறுமுறை நீங்கள் locker file ஐ click செய்யும்பொழுது கடவுசொல் (password) கேட்கும்.
குறிப்பு: அதிமுக்கியமான தகவல்களை
இதில் சேமிபபதை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், password மறந்து
விட்டால், அதில் சேர்த்து வைக்கப்பட்ட தகவல்கள் நிரந்தரமாக தொலைந்து
போகவும் வாய்ப்பு உள்ளது.
Wednesday, 31 July 2013
Wednesday, 12 December 2012
Friday, 16 November 2012
Saturday, 10 November 2012
Subscribe to:
Posts (Atom)